பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு ஞான சம்பந்தர் திரு உள்ளம் செய்த அதற்குத் தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்கு அரிய பெருவாழ்வு பெற்றாராய்ப் பிஞ்ஞகனார் அருள் என்றே உருகா நின்று இன்பம் உறும் உள மகிழ்ச்சி எய்துவார்.