பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கண் அமர் கின்ற நாளில் அருந்தமிழ் நாடு எத்தினுள்ளும் திங்கள் சடை அண்ணலார் தம் திருப்பதி யாவையும் கும்பிட்டு எங்கும் தமிழ் மாலை பாடி ஏத்தி இங்கு எய்துவன் என்று தம் குலத் தாதையா ரோடும் தவ முனிவர்க்கு அருள் செய்தார்.