பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய ஆணி ஆம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூரச் சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்.