பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரிமயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை கரி இளம் பிடிக்கை வென்று கதலி மென் தண்டு காட்டத் தெரிவு உறும் அவர்க்கு மென்மைச் செழு முழந்தாளின் செவ்வி புரிவு உறு பொன் பந்து என்னப் பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க.