திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார்’ என்பார்
‘ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை’ என்பார
‘நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார்’ என்பார்;
‘நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர்’ என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி