பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறன் பாடி எனும் பதி வந்து உற ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் வேறு செல்பவர் வெய்துஉறப் பிள்ளையார் ஏறும் அஞ்சு எழுத்து ஓதி அங்கு எய்திட.