திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
திருந்திய இன் இசை வகுப்புத் திருக் கண்ணப்பர் திருத் தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்து பெருந்தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலிக் கரை அணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம் மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடைப் பிள்ளையார் அயன் மால் தேடும்
மருந்து வெளியே இருந்த தி