திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும்
கங்கைச் சடையார் கழல் பணிந்து கலந்த இசைப் பதிகம் புனைந்து
பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்
கொங்கின் குட புலம் சென்று அணைந்தார் கோதுஇல் மெய்ஞ்ஞானக்