திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஈண்டு ‘சாதுக்கள்’ என்று எடுத்து ஓதிற்று
வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினில் போற்றுவீர் ‘சார்மின்’ என்று
ஆண்ட சண்பை அரசர் அருளினார்.

பொருள்

குரலிசை
காணொளி