பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்’ என்று எழுதும் ஏட்டில் தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச் செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே.