பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உடைய பிள்ளையார்க்கு என இவள் தனை உரைத்த அதனால் அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல் புடை பெருத்த கும்பத்தினில் புகப் பெய்து வைப்பார்.