பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம் கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரிக் கானம் மண்ணிய மணிப் பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின் எண் இலா வண்ணத்தூசின் பொதிப் பரப்பு எங்கும் நண்ண.