பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு உடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு மரு உறும் பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால் போல் பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும் இரு நிலத்தோர் கட்கு எல்லாம் ‘இது பொருள்’ என்று காட்டி.