திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்பு நின்று அணைவார் கூடி
மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித்
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி
‘இன்னன கனவு கண்டோம்’ என எடுத்து இயம்பல் உற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி