பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காழியார் வாழ வந்து அருள் செயும் கவுணியப் பிள்ளையார் தாம் ஆழியான் அறிஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து வாழி மாமறை இசைப் பதிகமும் பாடி அப் பதியில் வைகி.