பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மந்திரச் செயல் வாய்த்து இல மற்று இனிச் செய்யும் புந்தியாவது இங்கு இது எனப் பொதி தழல் கொடு புக்கு அந்தண் மாதவர் திரு மடப் புறத்து அயல் இருள் போல் வந்து, தம் தொழில் புரிந்தனர்; வஞ்சனை மனத்தோர்.