பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேலே பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன் எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழி ஆல்.