பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம்மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி மெய்ம்மையால் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கத் தம்மையும் அறியா வண்ணம் கை மிக்குத் தழைத்துப் பொங்கி விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார்.