பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப் போவது’ என்று அவரைப் போக்கிப் பொய்ம்மையைப் பொருளாகக் கொண்டான் யாவதும் உரையாடாதே எண்ணத்தில் கவலையோடும் பூஅணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள்.