திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதி யோர்
புடை இரண்டினும் கொடியொடு பூந் துகில் விதானம்
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி
மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி