திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப்பரே! வேத வனத்து ஐயர் தம்மை
அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே
இவ்வாயில் திருக்காப்பு நீங்கு மாறு மெய்ப் பொருள் வண் தமிழ் பாடி அருளும என்ன
விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு ‘என்னை
இப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆக

பொருள்

குரலிசை
காணொளி