திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர்’ என்பார்;
‘கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும்’ என்பார்;
‘வடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம்’ என்பார
‘விடிவதாய் முடிந்தது இந்த வெஞ் சமண் இருளும்’ என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி