பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தழை மலர்த்தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம் குழை முகத்தவர் ஆடு அரங்கு இமையவர் குழாமும் விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள்.