திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வழுதி மாநகர் அதனிடை மாமறைத் தலைவர்
பழுது இல் சீர் அடியாருடன் பகல் வரக் கண்ட
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி
இழுகும் மெய் இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால்.

பொருள்

குரலிசை
காணொளி