பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு நாசேச் சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைக் கரு நாகத்து உரி புனைந்த கண் நுதலைச் சென்று இறைஞ்சி அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து பெரு ஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்து இன் புற்றார்.