பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்கு உற வெண் சுதை ஒழுக்கும் கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின் மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள்.