திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அவர்கட்கு அருள் புரிந்து பிள்ளையாரும்
வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து
பெரிய திருக் கோபுரத்துள் இருந்து தென் நாடு
உற்ற செயல் பாண்டிமா தேவியாரும்
உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை
சொல் தனி மன்னவருக்குப் புகலி மன

பொருள்

குரலிசை
காணொளி