திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால
செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம
பூவணத்தைப் புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும
கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலம் குறும் பலாக் கும