திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருந்த இடைச் சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று
அருந்தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித்
திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப்
பெருந்தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்.

பொருள்

குரலிசை
காணொளி