திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பு அவர் தாம்
செய்யும் அதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால்
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில்
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும்’ என உரைத்தார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி