பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு நீல கண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின் வரு நீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார் ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத் தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார்.