திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எதிர் கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பம் உறு
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்பச்
சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும்
முதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம் அறைகின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி