பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறு இல் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த நீறு சேர் தவக் குழாத்தினை நீள் இடைக் கண்டே ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று ஈறு இலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச.