பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித் திருத்தோணி வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக் கருத்து முடிந்திடப் பரவும் காதலியார் மணி வயிற்றில் உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக.