பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு சீர்த் திருவாய் மூரில் நிலவிய சிவனார் தம்மைப் பாடு சொல் பதிகம் தன்னால் பரவி அப் பதியில் வைகிக் கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு தேடு மா மறைகள் கண்டார் திரு மறைக்காடு சேர்ந்தார்.