பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச் செய்து தூய பதிகத் திருக் கடைக் காப்புத் தொடுத்து அணிய மேய அப் பொன்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் தீய பனிப் பிணி அந்நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே.