பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தே ஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவு இல் ஆனந்தம் கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார்.