பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமைக் கழல் பேணும் ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த அரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார்.