பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல் மாலையால் கைதவன் தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம் மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லல் ஆவது அன்று வேறு எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார்.