பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின்.