திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருள் வெள்ளத் திறம் பரவி அளப்பு அரிய ஆனந்தப்
பெரு வெள்ளத்து இடை மூழ்கிப் பேராத பெரும் காதல்
திரு உள்ளப் பரிவுடனே செம்பொன் மலை வல்லியார்
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி