பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருந்து இசைப் பதிகத் தொடை திரு ஆல வாயின் மருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால் விரிந்த வெந் தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப் பெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றது அன்றே