பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரமர் தம் திருக் கருப் பறிய லூரினைச் சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ் உரை இசை பாடி அம் மருங்கின் உள்ளவாம் சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார்.