திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது
தந்தை யார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்து
அந் தணாளர் அவர் அருகே செலச்
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர்.

பொருள்

குரலிசை
காணொளி