பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்ற மா மறை மைந்தன் இம் மருங்கு அணைந்தானேல் உற்ற செய் தொழில் யாது செய்கோம்’ என உரைப்பச் செற்றம் மீக் கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர் கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார். உரை