திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தென்னாட்டு அமண் மாசு அறுத்துத் திரு நீறே
அந்நாடு போற்று வித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு
‘எந் நாள் பணிவது’ என ஏற்று எழுந்த மா மறையோர்
முன் ஆக வேதம் முழங்க எதிர் கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி