பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப் பள்ளி வாசம் செய் பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டு எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித் தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை.