பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால் அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கிச் செப்பு அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே எப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது அங்கு எதிர் கொண்டார்.