பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் அணி தெருவின் ஊடு திருமணம் செல்ல முத்தின் ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளித் தாரை எல்லாம் பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகேளாடு தாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று.