பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் ‘நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடுதான் வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல் வன் தனிக்கை யானை மன்னன் முன்பு வம்மின்’ என்றனர்.